Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும்,பரவும் சிங்களக் குடியேற்றங்களும்,தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசியலும்,உரிமையும் சமத்துவமும் மறுக்கும் அதிகாரப் போக்கும்,தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன ..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பேரியல் பொருளாதாரம் என்பது நாடுகளின் பொருளாதார அமைப்பு, செயல்பாடுகள், முடிவெடுப்புகள், போக்குகள் ஆகியன குறித்த இயலாகும். சாமானிய மக்களால் பெருமளவுக்குப் புரிந்துகொள்ள இயலாத பொருளாதாரப் போக்குகளே அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்போக்குகளின் திசையைப் புரிந்துக..
₹428 ₹450
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காமத்தின் சாயலும் காதலின் சாயலும் இரண்டறக் கலந்திருக்கும் மனித வாழ்வின் சிடுக்குகளைத் தத்துவ விசாரணையின்றி காட்சிகளின் வழியே வாசிப்பவனை இழுத்துச் செல்கிறது ‘பேரிரைச்சல்’. அவன் அதில் கண்டடைவதே அவனுக்கான உளப்பாடு...
₹266 ₹280
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரு..
₹152 ₹160
Publisher: தமிழினி வெளியீடு
நற்றமிழில் நற்பொருள்களில் எழுதப்பட்ட கருத்து வளமுடைய கட்டுரைகளின் தொகுதி இந்நூல். தொல்லியலில் தொடங்கி மொழிநலத்தில் அடிவைத்து இலக்கியம், ஊரழகு, சுற்றுலா, திரைப்படம் எனப் பலதுறைகளில் மூழ்கியெழுந்த படைப்புகள். படிப்பின் சுவை நல்கி அறிவில் விளக்கேற்றும் அழகிய தமிழ்நடையில் எழுதப்பட்ட பயன்மிகு கட்டுரைகள் ..
₹124 ₹130
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேர் சொல்லும் நெல்லைச் சீமைதொன்மையான நதிக்கரையின் நாகரிகத்தின் வரலாற்றையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் இந்நூலின் ஆசிரியர் அப்பணசாமி சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.நாட்டார் கதைப்பாடல்கள், அவற்றில் வெளிப்படும் நாட்டார் தெய்வங்களின் மூலப் பிறப்பியல், சமூகப் பின்னணி அனைத்தும் கதை சொல்லும..
₹247 ₹260