Menu
Your Cart

Special Offers

பொறுமை
-6 %
முதிர்ச்சியான மனநிலையின் அடையாளமாகத் திகழும் பொறுமை எனும் மனப்பாங்கை விரிவாக ஆராய்ந்து நோக்குகிறது இந்நூல். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுக்கும் ஆற்றலை பொறுமையால் மட்டுமே பெற இயலும். அவசர மனநிலையில் எடுக்கும் முடிவுகள் தவறானதாகவும் பாதிப்பையும் உண்டாக்குவதாகவும் அமைந்து விடும் என்பதால் பொறுமைய..
₹33 ₹35
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
-5 %
புனைவாக்கப்பட்ட வரலாற்றின் மீதான தீவிரத்தாக்குதல்களே இக்கட்டுரைகள். கட்டமைக்கப்படும் வரலாற்றுக்கு எதிரான தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன; மறைக்கப்படுகின்றன; முக்கியத்துவம் தரப்படாமல் போகிற போக்கில் ஒரு மூலையில் வைக்கப்படுகின்றன. பொ. வேல்சாமியின் கவனம் முழுவதும் இத்தகைய போக்கில் தகர்வை உண்டாக்கும்..
₹285 ₹300
பொற்கை சுவாமி பொற்கை சுவாமி
-5 %
ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்த..
₹200 ₹210
பொற்சுவை
-5 %
பெண்கள் யாவும் ஆணின் ஆதி ஆண்கள் யாவரும் பெண்ணின் பாதி பலர் பெண் வேடம் பலர் ஆண் வேடம் சிலர் உருவமாற்றம் யாவும் இங்கு நிகரே உயிர் என்னும் வனப்பில் பொற்சுவை என்பதற்கு சரி பாதி என்று பொருள் !!..
₹138 ₹145
பொற்பனையான்
-5 %
சித்ரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பாக வெளிவந்தது. அத்தொகுப்பு 2018ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான த.மு.எ.க.ச விருதையும், முதல் சிறுகதைத் தொகுப்புக்கான க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் பெற்றது. ‘பொற்பனையான்’ சித்ரனின் இரண்டாவது சிறுகத..
₹190 ₹200
பொலிக பொலிக
-5 %
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்..
₹523 ₹550
பொலியோ பொலி
-5 %
'வலுத்த கை' என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச் சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்...
₹266 ₹280
பொலிவதும் கலைவதும்
-5 %
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க..
₹304 ₹320
Showing 22261 to 22272 of 27794 (2317 Pages)