Publisher: பாரதி புத்தகாலயம்
கவிதைகள் உணர்வின் உச்சம். ஆம்; உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் கவிதை பீறிடும். கவிதையைப் பெருமளவில் உணர்வு தீர்மானிக்கிறது. உணர்வு கொட்டி விட்ட பின் அறிவு சரி பார்க்கிறது...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்த..
₹333 ₹350
Publisher: எதிர் வெளியீடு
கால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு … இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.அசோகரது வரலாற்றை சார்ல்ஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து, மறைந்து போன மன்னனை மீட்டெடுக்கிறார்...
₹523 ₹550
Publisher: நற்றிணை பதிப்பகம்
நூர்ஜஹான் தன்னுடைய முப்பத்தியோராம் வயதில் தன்னைப் பெரிதும் நேசித்த பேரரசர் ஜஹாங்கீரின் இருபதாவது மனைவியானார். மற்ற மனைவியர் எல்லாம் அந்தபுரத்துக்குள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க நூர் தம் கணவரோடு மிகப்பெரிய முகலாயப் பேரரசை தாமும் உடனிருந்து ஆட்சி செய்திருக்கிறார்.கணவரின் உடல்நலம் குன்றி அரசு விவகாரங்கள..
₹323 ₹340