Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இம்மண்ணில் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், இன்னும் பல்வேறு அறிவுச்சான்றோர்கள் தோன்றினார்கள்; தோன்றுவார்கள்! அவர்களிடம் சிறந்த கொள்கை இலட்சியங்கள் இறுதி வரை தடம் மாறாது தங்கியிருந்தால் மட்டுமே காலம் அக்கொள்கையை - இலட்சியத்தை, இது தனக்குத் தேவையான ஊட்டச்சத்து என்று உட்கொள்ளும்; அவ்வினத்திற்கு உயிரூட்..
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அன்பே மானுட வாழ்வின் அர்த்தமெனச் சொன்ன ததாகதரின் சீடர்கள் வெறுப்பையும் துவேஷத்தையும் தங்கள் அடையாளமாக வரித்துக்கொண்ட காலகட்டத்தில் பிறந்தவள் நான். குடும்பத்தின் அச்சு துவேஷத்தின் தீச்சுவாலைகளுக்குப் பலியாகி விட்டது. அதன் விளைவாக வெறுப்பின் விஷநாவுகளில் மாட்டிக் கொண்டுவிடாமல் இளம் வயதிலிருந்தே நான் க..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
கல்விச் சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல்எந்த ஒரு கருத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும்,அதிகாரத்திலுள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும்,மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பெட..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
மெக்ஸிக்கோவின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவர் யுவான் ரூல்ஃபோ
பேய்கள் நடமாடும் ஒரு ஊரைப் பற்றிய மெக்ஸிக்க நவீன இலக்கியத்தின் செவ்வியல் பிரதி – பெட்ரோ பராமோ.
யுவான் ரூல்ஃபோவின் மகத்தான நாவலுக்குள் நுழையும்போது, மரணத்தால் சூழப்பட்ட ஒரு நகரத்துக்கு அழைத்துச்செல்லும் புழுதிபடர்ந்த சாலைக்குள் நாமும் பயணிக..
₹284 ₹299