Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது.
அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்கு..
₹119 ₹125
Publisher: சிலம்பு பதிப்பு
பொய்-வேடங்களில்மன்னன் (இப்பொழுது தலைநகர் டெல்லியில்.....!) ஆட்சிக்கு வரும் முன் இவர்கள் கட்டவிழ்த்துவிட்ட நா கூசாப் பொய்களையும்,ஆட்சியில் அமர்ந்தப்பின் அடித்துள்ள தலைகீழ் பல்டிகளையும் ஜெயேஷ் ஷா அவர்கள் உரிய தரவுகளுடனும்,சிந்தனையை உசுப்பும் கார்ட்டூன் படங்களுடனும் தந்துள்ளார்.... ..
₹95 ₹100
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
1.இரண்டு ட்ராக் கதை.
ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்?
இன்னொரு பக்கம்...
உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வருகிறது.அவரைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக முனைகிறார்கள். அவர்களால் முடிந்ததா?
சில கோணங்களில் பார்க்கப்படும் உண்மைக..
₹209 ₹220
Publisher: புலம் வெளியீடு
பொய்கைக்கரைப்பட்டிஏழை விவசாயிகளின் நிலங்கள் லாபவெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலை சமகாலத்தின் அதிர்வுகளோடு.....
₹171 ₹180
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாழ்வனுபங்களால் விளைந்த மனக் குறிப்புகளை கட்டுரைகளாக்கியுள்ள இந்நூல். உலகின் பல்வேறு அறிஞர்களையும், புகழ் பெற்ற புத்தகங்களையும், காண்பதற்கு அரிய திரைப்படங்களையும் அறிமுகம் செய்து வைக்கிறது. வளரும் தலைமுறையினருக்கு நல்வழிகாட்டி இந்நூல்...
₹128 ₹135
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுதந்திரம் வருவதற்குமுன் இந்தியாவில் நமது பகுதிகளில் முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாக இந்த நாவலைக் கருத முடியும்...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
க .நா .சு .வின் எல்லா நாவல்களுமே படு சுவாரஸ்யமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்தவன் அவலத்தை தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க .நா .சு . பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாத..
₹247 ₹260
Publisher: நற்றிணை பதிப்பகம்
பொய்த்தேவு ஒரு காலத்தை, ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் அகப்படுத்திய நாவல். சாத்தனூர் மேட்டுத்தெருவில் சிறுவனாக வளரும் சோமு, சிறுவயதிலேயே சமயோசிதமும் சாகசத் திறமையும் கொண்டவன். வணிகம், தரகுவேலை எனப் புதிய தொழில் பிரிவுகளில் கவனம் செலுத்தி சோமு முதலியாராக வளர்ச்சி காண்கிறான். பொருள் சேர்ப்பதே வாழ்க்கை ..
₹238 ₹250
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது...
₹162 ₹170