Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக.
நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை.
இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125
Publisher: சந்தியா பதிப்பகம்
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர்.
முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
Publisher: அகநாழிகை
அந்நிய மண்ணில் தமிழில் ஆர்வம் காட்டியவன். இன்றும் மொழியில் அந்நியம் காட்டாது அந்நியோன்னியம் காண்பிப்பது அகமகிழ்வைத் தருகின்றது. - ஏ.ஜே.ஞானேந்திரன் சுவிஸ்-புலம்பெயர் வாழ்வில் தமிழைக் கற்றவர் - இணுவையூர் மயூரன். இருந்தும், இவர் படைக்கும் மொழிநடையோ பண்டிதப் பரம்பரையின் தமிழ் ஊற்று என்பேன். தமிழ் தன் உய..
₹238 ₹250