Menu
Your Cart

2025 New Arrivals

காஸாவின் திருமணங்கள்
-5 %
ஃபலஸ்தீனக் கவிஞரும் நாவலாசிரியருமான இப்றாஹீம் நஸ்ருல்லாஹ், ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன வாழ்க்கையை அதன் அத்தனை வலிகளுடனும் குரூர நகைச்சுவையுடனும் இந்நாவலில் சித்தரித்துள்ளார். எழுதப்படாத கதைகளையும்கூட விழுங்கக் காத்திருக்கும் இஸ்ரேலியக் காட்டாட்சியின் கீழ் வாழும் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய கண..
₹200 ₹210
கிருஷ்ண ஜனனம்
-5 %
பொதுவாக என் கதைகளை வாசகர்கள் ஊகித்துக்கொள்வதற்குரிய இடைவெளிகளுடன்தான் எழுதுவேன். என் எழுத்தை வாசிப்பவர்களின் கூர்மை குறித்து எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்துவந்துள்ளது. இக்கதைகளும் அந்த நம்பிக்கையைக் கோரியே நிற்கின்றன. ஓர் அமர்வில் வாசித்து முடித்துவிடக்கூடிய இச்சிறு நூலில் மறுபடியும் எடுத்து வாசி..
₹152 ₹160
கிளைக்கதை
-5 %
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வை..
₹200 ₹210
குட்டி ரேவதி நேர்காணல்கள்
-5 %
கவிஞர் குட்டி ரேவதி அவரது வாழ்வின் மைய நீரோட்டத்தின் திசை மாறாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தளங்களில் பரவி விரிந்திருக்கிறார். எழுத்தின் வழியாக அவர் உருவாக்கி இருக்கும் படிநிலைகள் தமிழில் அரிதான ஒன்று. அவரின் படைப்புகள் தாண்டி இந்த நேர்காணல்கள் அவரின் உணர்வோடும் செயல்பாடுகளோடும் நம்மை ஒன்..
₹266 ₹280
குந்தவை கதைகள்
-5 %
அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. - வெங்கட் சாமிநாதன்..
₹380 ₹400
Showing 217 to 228 of 615 (52 Pages)