Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“கஸல்” காதல் பொய்கையில் மலரும் பூ
ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன.
உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது.
காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது.
வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது.
“கஸல்” பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில்
ஒ..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
வராகமிஹிரர் பராசரர் நூல்களின் சாராம்சத்தை திரட்டி புதிய கோணத்தில் பலன் அறியும் வழிகளை தந்தவர் மகரிஷி ஜெயமினி நாடி ஜோதிட விதிகளுக்கும் பொருத்தமாயுள்ளது. 1993-இல் வெளிவந்த பாகங்களை சேர்த்திணைத்த முழுமையான நூல் இது..
₹238 ₹250
Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மகளிரும் மகப்பேறும் என்ற இந்நூல் முழுமையாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல், வளர்ந்து ஆளாகி, பருவமடைந்து, திருமணமாகி, கர்ப்பமடைந்து, பிரசவமாகி, மேலும் பாலூட்டும் காலத்திலும் அதற்கு பின்னும், மாதவிடாய் நிற்ப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலை வரை எழுத எண்ணியே தொடங்கப்பட்டது...
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மகளிர் மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றன. மகளிர் சுய உதவிகுழுக்கள் அமைத்து பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள பெண்களை மனதில் வைத்து குழுக்கள் அமைப்பதற்கான வழிமுறைகளை இந்நூலில் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கால வேகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாகப் பெருகுகின்றன. அதற்கேற்ற மருத்துவ முறைகளும் பல்வேறு ஆய்வுகள் மூலம் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில், பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதால் ஹோமியோபதி மருத்துவமும் பிரபலமடைந்து வருகிறது...
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணின் உடலில் மட்டுமின்றி மனத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி? மாதவிலக்கு, கருவுறுதல், பிரசவம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது? பெண்ணுக்குப் பெரும் பிரச்னையை உண்டாக்கும் மெனோபாஸை வெற்றிகொள்ள என்ன செய்யலாம்? ..
₹157 ₹165