Publisher: எதிர் வெளியீடு
இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை 'கனவுகளின் வியாபாரி' என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் 'கனவுகளின் வியாபாரி' அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ;தன்வந்தரி என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.
தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் ம..
₹257 ₹270
Publisher: பாரதி புத்தகாலயம்
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்...
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
‘மயில் மார்க் குடைகள்’ கிட்டத்தட்ட 1980-களில் நிகழ்வது. இடம் குறிப்பிடப்படாமல் நிகழும் இக்கதையை இன்றைக்கும் பொருத்திப் பார்க்கலாம். தொகுப்பின் தலைப்பை இந்தக் கதையே தருகிறது. அந்த முதிய தம்பதிகளில் வரும் முதுபெண்ணை வீட்டுக்கு வந்து மரபிசை பாடச் சொல்லித்தரும் இருமலோடு கூடிய மூதாட்டியாக நான் அறிவேன். ஒ..
₹257 ₹270
Publisher: எதிர் வெளியீடு
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசகனை அந்ததரங்க உர..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
மரகதநாட்டு மந்திரவாதிWizard of Oz உலக மொழிகளில் பலவற்றில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய கதை. இனி பிள்ளைகளின் கனவில் எல்லாம் மரகநாட்டு மந்திரவாதியும் சோளகொல்லை பொம்மையும் தகரமனிதனும் அடிக்கடி வந்து போவார்கள்...
₹86 ₹90
Publisher: எதிர் வெளியீடு
ஏற்படுத்தப்படுவது எல்லாமும் இயல்பாவதில்லை. நதிக்கு கரை ஏற்படுத்தியவர்களுக்கு கரை தாண்டல் மீறல், நதிக்கு கரையே மீறல்!
இழப்பும் இழந்துவிடக் கூடாதென்ற பதைப்பும் கண்ணாடியைப் போல் தெளிந்து சலசலத்து ஓடும் நீர்நிலையின் கீழ் கூழாங்கற்களிடையே தெரியும் மீன் மேலெழுவது போல எண்ணமாக எழுந்து கொண்டிருக்கும்.
தினசர..
₹238 ₹250
Publisher: பூவுலகின் நண்பர்கள்
ஒரு மனிதனின் செயல்களை நீண்டநாள் கவனித்து வரும் வாய்ப்பு கிடைத்தால்தான் அவனது இயல்பான பண்புகளின் உண்மையான தனித்தன்மைகளைக் காண முடியும் என்றுமே நினைவில் நிற்கக்கூடிய மனிதனின் செயல்கள் தன்னலம் எதுவுமின்றி இருக்கும். அவற்றுக்கு அடிப்படையாக ஒப்பிட இயலாத ஒரு பெருந்தன்மை அமைந்திருக்கும் அவை நிச்சயமாக எவ்வி..
₹24 ₹25