Publisher: விகடன் பிரசுரம்
சிறுவர்களின் உலகில் இன்றியமையாத ஒன்று காமிக்ஸ்! தமிழில் நேரடி காமிக்ஸ் இல்லையே... என்கிற குறையைத் தீர்த்துவைக்கும் விதமாக, சுட்டி விகடன் தொடங்கிய முயற்சியின் விளைவு இந்த காமிக்ஸ். அதிரடியாக வெளிவந்த வண்ணமயமான காமிக்ஸ் பக்கங்கள், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்கவைத்தன. மேற்கத..
₹62 ₹65
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளின் முக்கிய பின்புலம் மரணம் கன்னடத்தில் வாழ்க்கையையும் மரணத்தையும் படைப்புரீதியாக விவாதித்த வெவ்வேறு நிலைகள் இதில் சங்கமித்துள்ளன மரணத்தைப் பெரிதுபடுத்தாமல் வாழ்க்கைச் சூழலிலேயே ஒரு மானசீகமான தொலைவில் நின்று அதை பகுத்தாயும் முறைகளும் இக்கதையில் நவீனமாகவும் தனித்தன்மையுடனும்..
₹95 ₹100
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
பால்வீதியில் உள்ள
சர்ரியலிஸப் பரிசோதனைக்
கவிதைகள்
எப்படி உருவாயின
என்பதை விளக்கும்
நூல்.
ஒவ்வொரு கட்டுரையும்
ஒரு வசன கவிதை...
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!..
₹105 ₹110
Publisher: சால்ட் பதிப்பகம்
குளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு ந்ன்செய் வழியோர் நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தாளின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்தியின் இந்தக் கவிதைகளுக்கு.......
₹114 ₹120