Publisher: தடாகம் வெளியீடு
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹190 ₹200
Publisher: தினத்தந்தி
'வளமுடன், நலமுடன் வாழ்க' என்பதே ஒருவருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் 'செல்வ வளம் பெருகச் செய்யும் மந்திரங்கள்' 'திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள்' 'கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள்' 'கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள்' 'சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள்' ..
₹162 ₹170