Publisher: நர்மதா பதிப்பகம்
மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக்கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!..
₹76 ₹80
Publisher: சீர்மை நூல்வெளி
சிலர் நுண்ணுணர்வுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எழுத்தாற்றலும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தால் அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது. நானும் நுண்ணுணர்வுகள் கொண்டவன்தான். என்னுள் நிகழும் மாற்றங்களை, என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, நான் காணும் மன..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேத..
₹238 ₹250