Publisher: மலைகள்
மலேசியன் ஏர்லைன் 370பெரும்பாலான ஈழத்துப் புனைகதைகள் பேரினவாத ஆக்கிரமிப்பு, அரச இயந்திரத்தின் இராணுவ அடக்குமுறைகள், தமிழர் தேசத்தின் விடுதலைக்கான ஆயுதக்குழுக்களின் ஆராதனை போன்ற பொதுமைத்தன்மையான அடையாளத்தில் இருப்பவை. அவற்றிலிருந்து வேறுபட்டு, வாசகனை பிரத்தியேக இன, மத, தேச, குடும்ப உறவுகள் மற்றும் நா..
₹190 ₹200
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
மாபெரும் மக்கள் போராளி, பொதுவுடைமையாளர் மலேயா கணபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்கதை வடிவில் ராசின் எழுதியுள்ள "தமிழ் கணபதி" என்ற இந்த நூல் மறதியில் ஆழ்த்தப்பட்ட ஒரு மாவீரனை மீண்டும் மையத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
நம் அனைவருக்கும் மறக்கப்பட்ட மலேயா கணபதியின் வாழ்வை "தமிழ் கணபதி" எ..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன...
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக கனவுடன் இருப்பவர்களை, தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள் நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்...
₹0 ₹0
Publisher: சீர்மை நூல்வெளி
ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகிறது. மழைக்காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளியாகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வ..
₹143 ₹150