Publisher: புது எழுத்து
மலையாளக் கரையோரம்இந்த கட்டுரைகள் முழுக்க மனிதர்கள் இயல்பு மாறாமல் நிறைந்திருக்கிறார்கள், இவற்றை கட்டுரைகள் என்று நான் சொல்வதே சற்று அபத்தமாகத் தோன்றுகிஅது. தனித்தனியே இவை ஒவ்வொன்றும் சிறுகதைத் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. சிறுகதைக்கான தொடக்கமும் சுவாரசியமும் முடிவும் கொண்டவையே இவை. சற்று யோசித்தா..
₹86 ₹90
Publisher: சாகித்திய அகாதெமி
ஒவ்வொரு இந்திய மொழியிலும் வெளியாகியுள்ள நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதையும் அவற்றைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் தம்முடைய பொறுப்புகளில் ஒன்றாகச் சாகித்திய அகாதெமி ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நூலில் 20 மலையாளச் சிறுகதைகள் அடங்கி உள்ளன. மலையாள இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்..
₹200 ₹210
இது சுய நாசவேலை பற்றிய புத்தகம். நாம் ஏன் அதைச் செய்கிறோம், எப்போது செய்கிறோம், அதைச் செய்வதை எப்படி நிறுத்துவது- நன்மைக்காக. ஒன்றிணைந்த ஆனால் முரண்பட்ட தேவைகள் சுய-நாசகார நடத்தைகளை உருவாக்குகின்றன. அதனால்தான் மாற்றத்திற்கான முயற்சிகளை நாங்கள் எதிர்க்கிறோம், பெரும்பாலும் அவை முற்றிலும் பயனற்றவை என்ற..
₹333 ₹350
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தன..
₹209 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்” எனும் இந்நூல், பழங்குடிச் சமூகங்களின் பல மேம்பட்ட பண்புகள் சரிந்து கொண்டிருப்பதைக் கள ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
பழங்குடி மக்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் இந்நூலை படித்தால் எத்தகைய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய விவாதத்தை தூண்டும்..
₹152 ₹160
Publisher: விகடன் பிரசுரம்
இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை..
₹147 ₹155