Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்துக் கவிதைக் குரல்களில் வேறுபட்ட குரல் அலறியுடையது. இந்தக் குரலில் மொழிதலின் நீர்மை துலங்குகிறது. இயற்கை, இருப்பு, யுத்தம், காதல் ஆகியவை அலறியின் முதன்மையான பேசு பொருட்கள். இவற்றிலெல்லாம் நீர்நிலைகளின் அனுபவங்கள் இடம்பெறுகின்றன. நீரின் குணங்கள் உள்ளோட்டமாக படர்ந்திருக்கின்றன. அலறியின் தேர்ந்த..
₹57 ₹60
Publisher: Dravidian Stock
“குளத்தை பயன்படுத்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு உரிமை உண்டு என்பதை சாதி இந்துக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த சத்தியாகிரகத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் துரதிருஷ்ட வசமாக, இப்பகுதியிலுள்ள சாதி இந்துக்கள் தங்கள் போக்கில் முரட்டுப்பிடிவாதமாக உள்ளனர்; முகமதியர்கள் மற்றும் இந்துக்கள..
₹103 ₹108
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மஹத்: முதல் தலித் புரட்சி :இந்தியாவில் நிகழ்ந்த முதல் தலித் எழுச்சி குறித்த விரிவான வரலாற்றுப் பதிவாக தமிழில் வெளிவருகிறது.இந்நூலில் இந்திய சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை குறித்தும், இதற்கு எதிராகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. கடந்த காலத்தில் நிகழ்..
₹760 ₹800
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மஹா கவிகள் ரதோற்சவம்எதை எழுதுவார், எப்போது எழுதுவார், எப்படி எழுதுவார் என்று அவருடைய தொடர்ச்சியான வாசகர்களாலும் , சக கவிஞர்களாலும்கூட யூகிக்க முடியாது எனபதுதான் கவிஞர் விக்ரமாதித்யனின் தனிச்சிறப்பு. இந்தத் தொகுப்பில் கவிதை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு கவிஞ்சனின் நிலை இந்தத் தமிழ் மண்ணில் எ..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவாக்கம், அறியப்படாத ஆற்றல், அறியப்படாத பொருள் என ஒட்டுமொத்த பிரபஞ்சம் பற்றிய சித்திரத்தை இந்தப் புத்தகம் தீட்டுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இருந்து ஆசிரியர் பல சுலோகங்களையும் பத்திகளையும் நவீன அறிவியல் கருத்துகளோடு பொருத்திப் பார்த்து மேற்கோள்காட்டி..
₹570 ₹600
Publisher: விகடன் பிரசுரம்
‘எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக்கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்' எனும் ஞான உரை கூறிய காஞ்சி மகா பெரியவர், தன் வாழ்நாள் முழுதும் தவ வாழ்வு வாழ்ந்து அறநெறிகளையும் அருளுரைகளையும் வழங்கியவர். துறவு என்ற சொல்லின் வடிவமாக வாழ்ந்த ஞானத் துறவி அவர். பால பருவத்தில..
₹437 ₹460