Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கெட்டி அட்டையாக பதிப்பிக்கப்படும் 14 பாகங்களின் மொத்த விலை Rs 12999/-..
₹12,349 ₹12,999
Publisher: நர்மதா பதிப்பகம்
இராமாயணமும், மகா பாரதமும்தான் நம் தேசத்தில் பாமர - பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்துகொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து 'இதிஹசங்கள்' என்று வைத்திருக்கிறது. இதிஹாசம் என்பது 'இதி-ஹ-ஆஸம்' - இப்படி ..
₹570 ₹600
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
மகாபாரதம் பேசுகிறது - சோ.ராமசாமி :(இரண்டு பாகங்கள்)துக்ளக் பத்திரிக்கையில் தொடராக வெளியான ‘மஹாபாரதம் பேசுகிறது’ என்ற இந்த வியாச பாரத சுருக்கம் புத்தகமாக வெளிவந்தது. இது புராணக்கதைகளை உள்ளடக்கியுள்ளது...
₹1,045 ₹1,100
Publisher: பாரதி புத்தகாலயம்
மஹாஸ்வேதா தேவி கதைகள்காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேற்காது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பை அவரது எழுத்துக்கள். வ..
₹285 ₹300
Publisher: புது யுகம்
முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து பலஸ்தீனை ஆக்கிரமிக்க சிலுவைப் படையணிக்கு குறைந்தது ஒரு வீரனையாவது அளிக்காத ஒரு வீடுகூட ஐரோப்பாவில் இருந்ததில்லை! ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுப் பாடி வந்த படை அலைகளால் அலைக்கழிக்கப்படாத மாபெரும் தடுப்புச் சக்தியாக விளங்கியது, சுல்தான் ஸலாஹுத்தீனின் வீரம் ஒன்றுதான்!
சி..
₹171 ₹180
Publisher: இலக்கியச் சோலை
பாலஸ்தீனம் இன்று யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுல்தான் ஸலாஹுத்தீன் அவர்களின் சாகசச் செயல்களை பின்னிப் பிணைந்து படைக்கப்பட்டிருக்கும் ‘மஹ்ஜபீன்’ என்ற இந்த நவீனம் வரலாற்று நிகழ்ச்சிகளை மாத்திரமின்றி வரலாற்றுப் பின்னணியையும் உலகுக்கு நல்ல முறையில் சொல்லிக் காட்டுகிறது...
₹171 ₹180
Publisher: அடையாளம் பதிப்பகம்
அரபுக்கவிஞர்களில் மிக முக்கியமானவரும் நன்கு அறியப்பட்டவருமான தர்வீஷின் 50 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இதனை நுஃமான் தமிழாக்கம் செய்துள்ளார்...
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மஹ்ஷர் பெருவெளி, படைப்பு வேடம் புனைந்த யதார்த்தம். அனைத்தும் வகை முன் முடிவுகளையும் படைப்பு சார்ந்த நினைவிலி நிலையிலிருந்தே அது கலைத்துப் போடுகிறது. முன்கூட்டித் திட்டப்படுத்தாத புனத்திலின் கதைகள் சுயம்புவாகக் கிளிம்பி விடுகின்றன. ஆசிரியர் அதைப் பின்னால் நின்று செலுத்திச் செல்கிறார்...
₹219 ₹230
Publisher: நற்றிணை பதிப்பகம்
மா. அரங்கநாதனின் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற அம்சம் அவர் கதைகளில் இருக்கிறது. அந்தக் கனம் அரங்கநாதனின் ஒரு சிறப்பு என்றும் சொல்லலாம்.
-க.நா.சு.
மா. அரங்கநாதன் இலக்கிய உலகில் ஒரு நிரந்தர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்சனைப்போல, க.நா.சு.வைப்போல, சாரமான..
₹846 ₹890