Publisher: சாகித்திய அகாதெமி
மறைமலை அடிகள்மறைமலை அடிகள் (1876-1950) (இயற்பெயர் சுவாமி வேதாசலம்) தமிழ்ப் பெரும்புலவர்களில் ஒருவர். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வல்லுநர். சைவசமயத்தில் மிகுந்த பற்று உடையவர். நல்லாசிரியராகவும், ஆராய்ச்சியாளரெனவும் புகழ் பெற்றவர். தனித்தமிழ் இயக்கம் கண்டது இவரது தலையாய தொண்டாகும். பழமையிலும் புதுமைய..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச - ஹிப்னாட்டிச பயிற்சி நூல்..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சசிகலா பாபு கவிதைகள் பெண் உடலை அடைவதற்கான பெண் மொழியை இதுகாறும் செய்யப்பட்டுவந்த ஆண்மொழியைப் பகடி செய்வதன் மூலம் அடைகின்றன. விளைவாக இடதுவலது மாற்றம் பெறாத ஒரு ஆடிப்பிம்பத்தைப் பார்க்கிற அதிர்ச்சியை வாசிக்கிற ஆண்கள் மத்தியிலும் ஆண்மொழிக்கு பழக்கப்பட்ட பெண்களிடத்திலும் உருவாக்குகின்றன. தன்னை ஒரு உடல் ..
₹95 ₹100
Publisher: இலக்கியச் சோலை
இஸ்லாம் மார்க்கம் வடக்கு ‘சிந்து’ வில் நுழையும் போது வாள் முனையைச் சந்திக்க நேர்ந்து! ஆதலால் வாளால் பதில் சொல்ல வேண்டி வந்தது!
தெற்கே “கேரளா”வுக்கு இஸ்லாம் வரும் போது வர்த்தக வழியில் வரவேற்கப்பட்டது. ஆதலால் அன்புக்கு ஆட்பட்டு மனிதப் பண்பை வளர்த்தது!
மாமேதை மூன்றவது சேரமான் பெருமாள் காலத்தில் அந்த ..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற..
₹409 ₹430
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான். அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது. நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில், நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொரு வெளி. இந்தப் புலனாகா..
₹228 ₹240
Publisher: வாசகசாலை பதிப்பகம்
மற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நான்நோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதிகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை.ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.குறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதான..
₹152 ₹160