Publisher: பரிதி பதிப்பகம்
தமிழ்ச் சிறுகதை மரபில் மா. அரங்கநாதன் ஒரு முன்னோடி இன்றுள்ள புதிய வாசகர்கள் இவரைத் தேடிக் கண்டடைய வேண்டும். அப்படி அடைவதில் ஒரு பெருமையிருக்கிறது. திடீரென வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒருதொகைச் ஓலைச்சுவடிகளைக் கண்டால் நேரும் மகிழ்வைப் போலவே நவீன இலக்கியத்தின் சுவடியாக மா. அரங்கநாதனை இன்றுள்ள வாசகர்கள்..
₹1,188 ₹1,250
Publisher: சூரியன் பதிப்பகம்
தாதாக்கள், மாஃபியாக்களைக் குறிப்பிடும்போது ‘நிழல் உலக தாதாக்கள்’, ‘நிழல் உலக மாஃபியாக்கள்’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அது என்ன நிழல் உலகம்?
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் இரட்டை முகங்கள் இருக்கும். பொதுவெளியில் அவர்கள் காட்டுவது ஒரு முகம்; அதைத் தாண்டிய இன்னொரு முகம்தான், அவர்களின..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
நாவலில் அதிகம் இடம்பெறும் சொல் பாண்டிச்சேரி. சில பெயர்களை தேடுவதற்காக நாவலில் கண்ணோட்டியபோது இச்சொல் மீள மீள கண்ணில்பட்டது. பல அத்தியாயங்களின் தொடக்கமாக பாண்டிச்சேரி என்ற பெயரே உள்ளது. எழுத்தாளன் எங்கெங்கோ சுற்றினாலும் என்னென்னவோ கற்றுக் கொண்டாலும் அவன் மீள மீள எழுதுவது தன்னுடைய பால்யத்தின் நினைவுகள..
₹261 ₹275
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இது, பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்..
₹342 ₹360
Publisher: திருவரசு புத்தக நிலையம்
வேற்று கிரக வாசிகளை பற்றிய கற்பனைகளை உள்ளடக்கிய அறிவியல் புனைவு..
₹0 ₹0