Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத்துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங்களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவ..
₹133 ₹140
Publisher: முரண்களரி படைப்பகம்
காலாவதியான கவிதைகள் என்ற புத்தகத்தை தொடர்ந்து எனது இரண்டாவது சிறுகதை புத்தகத்தை உங்களிடம் வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்..
ஒவ்வொரு கதைகளும் நாம் வாழ்வோடு கடந்து மறந்து போன பார்க்க தவற விட்ட நிகழ்வுகளை மையப்பகுதி கதைகள் உள்ளது...துப்புகாரி நாவல் எழுதிய சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மல..
₹143 ₹150
Publisher: சாகித்திய அகாதெமி
காளிந்ரீசரண் பாணிக்ராஹி அவர்கள் எழுதியது.
கிராம வாழ்க்கையைச் சிறப்பான முறையிலே சித்திரித்துக்காட்டும் மண் பொம்மை எனும் இந்த நவீனம் அவரது கற்பனையில் உருவானதுதான். அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பூசலை அண்ணன் பர்ஜீவைப் பரந்த மனப்பான்மை எப்படித் தீர்த்து வைத்தது என்பதைக் காவிய நயத்தோடு கதையாக்கியிருக்..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அர..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கம்ப ராமாயணத்தை நவீன, இளம் சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் முயற்சி இது. சிடுக்கான செய்யுள்களை எளிய சிறுகவிதைகளாக வனைந்திருக்கிறது இந்நூல். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியை மொழியின் வசதி கொண்டே நிரப்பி இருக்கிறார் உரையாசிரியர். பால காண்டத்தின் முதல் ஆறு பகுதிகளான பாயிரம், ஆற்றுப் படலம், நாட்டுப்..
₹247 ₹260