Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சுஜாதாவும் கலாமும் இணைந்து எழுத விரும்பிய நூல் இது! இந்திய ராக்கெட் இயலின் வரலாறும் விஞ்ஞானமும். நாம் தேசப் பாதுகாப்புக்காக ஏவுகணைகளையும் (Missile), விண்வெளி ஆய்வுக்காக ஏவு வாகனங்களையும் (Launch Vehicle) எப்படி மெல்ல மெல்ல உருவாக்கினோம் என்ற சரித்திரத்தை வெப்சீரிஸின் சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறது. ப..
₹247 ₹260
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாத..
₹109 ₹115
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
‘அரூ' கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021-2023ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 15 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...
₹371 ₹390
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'அரூ' கனவுருப்புனைவு (science fiction &
fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 12 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
"'அறிவியல் புனைவு' என்பது, 'நிஜப் பொய்' என்கிற..
₹371 ₹390
Publisher: பாரதி புத்தகாலயம்
மதம் அறிவியல் இரண்டுக்குமான வேறுபாடு என்ன? அறிவியலை நாம் ஏன் நம்ப வேண்டும்? 2003 இல் வெளிவந்த உலக பகுத்தறிவுவாதிகள் கூட்டறிக்கை (World Rationalist Science Manifesto) மற்றும் மனிதநேய அறிக்கை (Humanist Manifesto) பற்றி அறிந்திருக்கிறீர்களா? மூடநம்பிக்கைகளை தகர்த்து, அறிவியல் சிந்தனைகளை எப்படி விதைப்பத..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும். இது ஒரு புறம்… மற்றொருபுறம் நம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான வழிகளை மடமடவென்று மூடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சூழல்...
₹57 ₹60
Publisher: சந்திரோதயம் பதிப்பகம்
நூல் பற்றி...
பகல், இரவு, மீண்டும் பகல் என சுழன்றுகொண்டே நீட்டிக்கும் வாழ்வில் செக்குமாடாகி விடுவதற்கு சாத்தியங்கள் அதிகம். இப்படிப் பட்ட வாழ்வில் ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகள்தான் நமக்குப் புதிய செய்திகளையும், புதிய பார்வையையும் கொடுத்து வாழ்வைச் சுவைக்க வைக்கின்றன. அறிவுப் பார்வையை நமக்க..
₹143 ₹150