ஆஸ்திரேலியா நாட்டின் நிலவியல், அரசியலமைப்பு, வரலாறு, தொல் குடிகள், மாநகர்கள், பறவைகள், விலங்குகள், கல்வி நிறுவனங்கள், தொழில் களங்கள், உணவு, பொருளாதாரம், இந்திய – ஆஸ்திரேலியத் தொழில் உறவுகள், அங்கு வாழும் தமிழர்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி இந்நூலை ஒரு செய்திக் களஞ்சியமாக அருணகிரி தந்திருக்கிறார்..
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள். கள்ளிக்கோட..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழி..
₹190 ₹200
Publisher: சாகித்திய அகாதெமி
ஒரு பண்பாட்டுப் பயணம் குஜராத்தி இலக்கிய உலகில் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது.பயணம் செய்வதில் மிகுந்த விருப்பமுடைய காலேல்கர் தன் நண்பர்களுடன் 1912இல் இமயமலைக்கு நடந்தே பயணம் செய்தார்...
₹366 ₹385
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.இலக்கில்லாத பயணம் என்பது ஒரு கனவு. இந்தியா எனும் பெரும்நிலத்தின் ஊடே எஸ்ரா கண்டறிந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளாக்கியிருக்கிறார்...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சிறுகதை, நாவல்களில் சாதனைப் புகழ் ஈட்டிய தி. ஜானகிராமன் எழுதிய முதலாவது பயணக் கதை இது. அவரது தனித்துவமான கலைத் திறனால் முன்னுதாரணமற்ற பயண நூலாகவும் நிலைபெற்றிருக்கிறது.
ஜப்பானில் தங்கியிருந்தும் பயணம் செய்தும் பெற்ற அனுபவங்களை தி. ஜானகிராமன், புனைகதைக்குரிய அழகுடனும் சுற்றுலாக் கையேட்டுக்குரிய நுட்..
₹166 ₹175