Publisher: தடாகம் வெளியீடு
மயில்கொன்றையின் தெளிவற்ற அமைதியில் அவரது இதயம் உணர்ச்சியற்று துடித்துக்கொண்டிருந்தது. மனம் சோர்ந்திருந்தது. அதனால் அவர் எரிச்சலடையவில்லை: மகள் நோரா அருகில் இருந்தாள். மலரில்லாத கிளைகளின் சிறிய இலைகளின் வாசனைக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள். அவள் வெளிர் பச்சை நிற உடையில், மங்கலாக, இருளில் ஒளிவீசும் தந..
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர்
1986 ஆம் ஆண்டு மரணமடைந்த தன் தாயை முன்னிறுத்துகிறார். விவசாயம், ஆலைத் தொழில்,
வியாபாரம் எனப் பல்வேறு தளங்களில் துடிப்புடனும், சமூக விழிப்புணர்வுடனும் செயல்பட்ட
அப்பெண்மணி வயதான காலத்தில் துரதிர்ஷ்டவசமாக ‘அல்சைமர்’ நோய..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்ப..
₹513 ₹540