Menu
Your Cart

எதிர்மொழி

எதிர்மொழி
New -5 %
எதிர்மொழி
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மயில்கொன்றையின் தெளிவற்ற அமைதியில் அவரது இதயம் உணர்ச்சியற்று துடித்துக்கொண்டிருந்தது. மனம் சோர்ந்திருந்தது. அதனால் அவர் எரிச்சலடையவில்லை: மகள் நோரா அருகில் இருந்தாள். மலரில்லாத கிளைகளின் சிறிய இலைகளின் வாசனைக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள். அவள் வெளிர் பச்சை நிற உடையில், மங்கலாக, இருளில் ஒளிவீசும் தந்தையிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்தாள். உறுதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அல்லாமல் வேறு எதற்காக அவள் மயில்கொன்றையில் வந்து அமர்ந்திருப்பாள்?
Book Details
Book Title எதிர்மொழி (Ethirmozhi)
Author மரி எந்தியாயே
Translator ஜெயராஜ் தானியேல்
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 320
Year 2026
Edition 1
Format Paper Back
Category French Translations | பிரஞ்சு மொழிபெயர்ப்புகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha