Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆஷ் அடிச்சுவட்டில்இருபதாம் நூற்றாண்டு இந்திய,உலக அறிஞர்கள் ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல்.வரலாறு சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாகச் சமூக அசைவியக்கத்தைப் புலப்படுத்தும் நவீன நடைசித்திரங்கள் இவை.முற்றிலும் புதிய செய்திகள்,அப்படியே தெரிந்த தகவல்களைச் சுட்ட நேர்ந்தாலும் அ..
₹276 ₹290
Publisher: Dravidian Stock
இந்த ஐந்து குறுநூல்களின் தொகுப்பு இப்பொழுது ஏன் வெளிவருகின்றது என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் ஓர் ஒற்றைக் கலாசாரத்தை முன்னிறுத்துதல் என்பது இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது. அதற்கு வைதீகம், பாரதக் கலாசாரம், பார்ப்பனியம், வேதாந்தம், இந்துத்த..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின..
₹57 ₹60
Publisher: யாப்பு வெளியீடு
கயப்பாக்கம் இரா.இரமேஷ் (இரமேசு) (06.06.1973) ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில், நயப்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்து, அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைப் படித்து முடித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் ..
₹86 ₹90
Publisher: யாப்பு வெளியீடு
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழர் என்னும் இந்த புத்தகம் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை உள்ளடக்கியதாகும்...
₹67 ₹70