Search Criteria
Products meeting the search criteria
Publisher: நர்மதா பதிப்பகம்
சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு கதையிலும் பரஸ்பரம் ந..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு பழங்கால பண்பாட்டை ஆய்வு செய்துகொண்டிருந்த அனன்யா வாழ்விலும் அப்படிப்பட்ட சில சம்பவங்கள் நடக்கின்றன. அவள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாள்? உண்மையிலேயே அவை எதிர்பாராமல் நடந்தவையா? அவை எந்த வரலாற்றை மாற்றப் போகின்றன? இப்படி பல வினாக்களுக்கான விடை தேடும் இப்பயணத்தில் அனன்யா மற்றும் நண்பர்களுடன..
₹209 ₹220
Publisher: தமிழினி வெளியீடு
இரவுஇந்த இரவில்இப்புவியில்எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !காட்டில் கரிய பெரும் யானைகள்மண்ணுக்குள் எலிகள்நீருக்குள் மீன்கள்பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்நாளைய புவிஇங்கே கரு புகுகிறதுநிறைவுடன்சற்றே சலிப்புடன்பெருமூச்சு விட்டுக் கொண்டுதிரும்பிப் படுக்கிறதுஇரவு..
₹276 ₹290
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இரவுகலைச்செல்வியின் கதைகள் மனித மன ஓட்டங்களைக் கைபிடித்துச் செல்கின்றன. யதார்த்தமும் உளவியலும் ஒத்திசைந்து செல்லும் சாத்தியத்தை மெய்ப்பிக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு பொறி அக்னி ஒளிந்திருப்பது இவரின் கலைநேர்த்திக்கு கட்டியம் கூறுகின்றன. மொழியும் நடையும் கருத்தும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்..
₹133 ₹140
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்த இரவில்
இப்புவியில்
எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !
காட்டில் கரிய பெரும் யானைகள்
மண்ணுக்குள் எலிகள்
நீருக்குள் மீன்கள்
பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்
நாளைய புவி
இங்கே கரு புகுகிறது
நிறைவுடன்
சற்றே சலிப்புடன்
பெருமூச்சு விட்டுக் கொண்டு
திரும்பிப் படுக்கிறது
இரவு..
₹314 ₹330