Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

எலான் மஸ்க் - கனவு நாயகன்
-5 %
ஒரு பிரிவினருக்கு அவர் மீட்பர் என்றால் இன்னொரு பிரிவினருக்கு அவர் சாத்தான். மாபெரும் கனவுகளை விதைப்பவர் என்று ஒரு சாராரும் பொருளற்றுப் பிதற்றுபவர் என்று இன்னொரு சாராரும் அவரை மதிப்பிடுகின்றனர். இருவரும் ஒத்துப்போகும் புள்ளி ஒன்றுதான். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எலான் மஸ்க்கின் நூற்றாண்டில். நம் வாழ..
₹475 ₹500
எலான் மஸ்க் : மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்
-5 %
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ’மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனி..
₹200 ₹211
மக்களை நேசித்த மாபெரும் தலைவர்களை சாதி அடையாளத்துக்குள் சுருக்கும் துயரம் நம் தேசத்தில் மட்டுமே நிகழ்கிறது. டாக்டர் அம்பேத்கருக்கும் அதுவே நிகழ்ந்தது. இந்தியாவுக்கே ஒளிவீசும் அறிவுச்சூரியனாக இருந்த அவரின் பெருமைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரியாதபடி மறைக்கப்பட்டன என்றே சொல்ல வேண்டும். பாபாசாகேப..
₹1,200
ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுஸைன்
-5 %
சதாம் ஹுஸைன் தொடக்கத்தில் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் 1990-களில் இஸ்லாத்தை நோக்கி எட்டுகள் வைத்தார். 2000- & தொடங்கிய போது அவர் இஸ்லாத்தில் முழுவதுமாக நுழைந்திருந்தார். இஸ்லாமிய உணர்வும் அல்குர்ஆனின் உறவும் அவரை ஆலிங்கனம் செய்த போதுதான் சுகந்தத் தென்றல் சூறாவளியாக மாறியது. தப்பு..
₹133 ₹140
ஐம்பதிலும் வாழ்க்கை வரும்
-5 %
இந்த நூலில் பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். சாதனை என்றால் ஏதோ சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குக் கடலில் நீந்திட வேண்டும்; அல்லது இமயமலையில் ஏறிச் சாதனை படைத்திருக்க வேண்டும் என்றில்லை. விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல், அவரவர் வாய்ப்புக்கேற்ப, வசதிக்கேற்ப, அறிவுத்திறனுக்கேற்ப, ஆசைக்கேற்ப, வ..
₹190 ₹200
ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு
-5 %
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு –..
₹237 ₹249
ஒரு கூர்வாளின் நிழலில் - (விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு)
-5 % Out Of Stock
தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் இல்லை. பழிக்கும் நோக்கம் இல்லை. எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்து விட்டதே என்..
₹209 ₹220
ஒரு சிற்பியின் சுயசரிதை
-5 %
‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ நூலுக்கு இரண்டு சிறப்புகள். ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக்கொண்டார் என்பதைப் பிறர் வ..
₹171 ₹180
சாய்ந்தும் சரிந்தும் பரிமாறிக்கௌள்ள ஏதுவான எண்ணிறைந்த சம்பவங்களை இந்நூலில் வழங்கியிருக்கிறார். அவையே அவரை மற்ற பாடலாசியர்களிடமிருந்து வித்யாசப்படுத்திக் காட்டுகின்றன. ஒரு துறையில் ஒரு மனிதன் மேலேறி வந்த கதையாகவும் இப்பதிவுகளை முன்வைக்கலாம்...
₹250
Showing 229 to 240 of 874 (73 Pages)