Menu
Your Cart

Poetry | கவிதை

உபரி சாத்தான்களுக்கு அப்பால்
-5 %
ஒரு பெண்ணின் தனிமை, நிராகரிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றம், துரோகம், துக்கம், இயலாமை, வலி இப்படி எல்லா உணர்ச்சியையும் எண்ணங்களையும் நேரிடையாகச் சொல்லிச் செல்லாமல் அதை ஒரு தாயத்து போல் படிம மொழியாக்கி அதில் மந்திரத் தகடு போல் கவிதைகளைச் சுருட்டிவைத்து குறியீடுகளைக் கயிறெனக் கோத்துக் கட்டுகிறார். எழுதியத..
₹119 ₹125
உப்பு
-5 %
என் இடது கையில்  நாணயத்தை வைத்தேன் அதன்மேல் ஊதினேன் வலது கையால்  அதை மூடிவிட்டு  அவளிடம் கூறினேன்:  ‘பக்பூக்’ என்று சொல் அவளும் ‘பக்பூக்’ என்றாள்  கைகளைத் திறந்தேன்  எங்கே நாணயம்? எங்கே?  கண் சிமிட்டும் நேரத்தில்  நாணயம்  மாயமாய் மறைந்துவிட்டதே!  அவள் சிரித்தாள்  அவளது கண்களில்  அவ்வளவு ஆனந்தம்!  இற..
₹105 ₹110
உமர் கய்யாமின் ருபாயியாத்
-5 %
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக. நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை. இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125
உயவு
-5 %
"உயவு" மானிட வாழ்வில் வரையறையின்றி வந்து போகும் பிணி தின்னும் பிணி. அதை மறைய வைக்க முடியும் என எண்ணி அன்பின் எச்சங்களை நிர்வாணத்தின் உச்சியில் பசியோடு நாடிச் செல்கிறோம். அது மீண்டும் உயவைவே இந்த யாசகனின் தட்டில் தூவி. நாசி வழிச் சென்று இருதயத்தின் ரோமங்களை பொசுக்கி மனித வாழ்வை வெறுக்கவும் கவிதைகள்..
₹171 ₹180
Showing 229 to 240 of 1158 (97 Pages)