Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள் எத்தனை முறைப் படித்தாலும் சுவையும் சிறப்பும் குன்றாதவை. எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளவையாகும்...
₹52 ₹55
Publisher: அறிவுப் பதிப்பகம்
ஆப்பிரிக்க, கறுப்பின மக்களின் கலாசாரத்தைப் பலவகையிலும் பிரதிபலிக்கும் கதை நூல். ஆப்பிரிக்கக் கலாசாரம் பழைமையில் ஊறிய ஒன்று. காலனி ஆதிக்கத்திலும், அதிகம் மாற்றிக்கொள்ளாத, மாற்ற விரும்பாத ஒன்று. இங்கே ஆப்பிரிக்கர்களின் பேசும் விதம், கடவுள் நம்பிக்கை, குடும்ப உறவுகள் மட்டுமல்லாது காலனி ஆதிக்கத்தின் ஆழம..
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த நாவலில் இறப்பு, தொடர்ச்சியான நிகழ்வாகவுள்ளது. மரணத்தில் தொடங்கி மரணத்தில் முடிகிற வடிவம் எதேச்சையாக அமைந்ததுதான். உண்மையில் மரணத்தை எழுத வேண்டுமென்ற எண்ணம் என்னிடமில்லை. எளிமையான வாழ்வை, காதலை, அன்றாடப் பாடுகளைச் சந்திக்கும் எனது கிராமத்து மனிதர்களைப் பதிவு செய்யவேண்டுமென்று விரும்பினேன். முதலி..
₹276 ₹290
Publisher: மணிமேகலை பிரசுரம்
இந்நூலைப்பற்றி உலக நாயகன் கமல் ஹாசன்.....
“ஒரு சுவாரசியமான மர்ம நாவலைப் படிப்பது போல இந்த நூலை வாசிக்க முடியும். சொந்த விருப்பு வெறுப்புகளைக் கலக்காமல், முழுக்க முழுக்க வரலாற்று ஆதாரங்களைப் பின்னணியாகக் கொண்டு இந் நூல் எழுதப்பட்டுள்ளது."
“மருதநாயகத்தின் வாழ்க்கைச் சரிதத்தை அனைவரும் வாசித்தறியும்..
₹318 ₹335
Publisher: விகடன் பிரசுரம்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர், பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை 'தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர். 'குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு டுர்டுரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி வைத்தவர், தொடர்ந்து சிறார்களுக்காக '..
₹33 ₹35