Publisher: கிழக்கு பதிப்பகம்
சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின் பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ! டாக்டர், திருடன், காதலன், காதலி, பில் கலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும் கேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள் ஒருமுறை புகுந்து வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஜொலிக்கிறார்..
₹128 ₹135
Publisher: கவிதா வெளியீடு
இக்கால இளைஞர்களுக்கான முத்தான படைப்பு ‘மாலன் சிறுகதைகள்’. இச்சிறுகதைத் தொகுதியில் மாலனின் மிக அற்புதமான, நுட்பமான 55 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் புத்திலக்கியச் சிந்தனாவாதி...
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு...
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நான் சிற்றிதழ் வழி வந்த எழுத்தாளன் அல்லன். பெரும் வணிக இதழ்களில் அதிகம் எழுதியவன் என்றாலும் என் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் இலக்கணங்களைக் கூடியவரை புறக்கணித்தே எழுதப்பட்டவை. என் புத்தகங்கள் வெளியீட்டு விழாக்களைக் கண்டதில்லை. நான் மதிப்புரைகளுக்காகப் புத்தகங்களை அனுப்புவதை நிறுத்தி இருபது வருடங்களாக..
₹171 ₹180