Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளி..
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்தியச் சமூகம் சாதியச் சமூகமாகவும் சாதியப் பண்பாடாகவும் பரிணாமம் பெற்றிருக்கிறது. அது அரசியலாலும் பண்பாட்டாலும் தாழ்த்தப்பட்டோ உயர்வடைந்தோ வந்திருக்கின்றது. அதேசமயம் தமிழகம் ஒற்றையடுக்கு கொண்ட சாதியமைப்பை இடைக்காலத்தோடு இழந்து, தென்னிந்திய மக்களின் சவ்வூடு பரவலாகப் பல இனங்கள் சேர்மமான கதை ஈர்ப்புமி..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பதிப்பகம்
மாறன் அவர்களுக்கு கல்வியில் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததோடு, நன்றாகப் படிப்பவர்களை நேசித்து, மதிக்கும் பண்பு அவரிடம் ஓங்கி இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, புத்தகங்கள் பரிந்துரைப்பது போன்ற பணிகளை வாழ்நாள் முழுவதும் சந்தடியே இல்லாமல் மாறன் செய்துவந்தார்...
₹105 ₹110
Publisher: விகடன் பிரசுரம்
தேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்ததிலும்,..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மரபார்ந்த கதைக்களன்களிலிருந்து மாறுபட்டுச் செல்கின்றன லாவண்யாவின் சிறுகதைகள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் இருப்பு, அவர்களின் பிரத்யேகமான பிரச்சினைகள், துறை சார்ந்த நெருக்கடிகள், குடும்ப - சக பணியாளர்களுடனான உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், விரிசல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை இவரின் சிறு..
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசா..
₹114 ₹120