Menu
Your Cart

Special Offers

மணிவேந்தன் கவிதைகள்
-5 %
கவிதை வெறும் போதைப் பொருளாக மட்டும் இருந்துவிடாமல் மொழி,இன சமுதாய விழிப்புணர்வுக்கு வித்தாக விளங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்தக் கவிதைத் தொகுப்பு...
₹189 ₹199
மண்
-5 %
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூக..
₹285 ₹300
மண் அளக்கும் சொல் மண் அளக்கும் சொல்
-5 %
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்;..
₹214 ₹225
மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
-5 % Out Of Stock
பாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத்துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங்களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவ..
₹133 ₹140
மண் தொடாத வேர்கள்
-5 %
காலாவதியான கவிதைகள் என்ற புத்தகத்தை தொடர்ந்து எனது இரண்டாவது சிறுகதை புத்தகத்தை உங்களிடம் வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.. ஒவ்வொரு கதைகளும் நாம் வாழ்வோடு கடந்து மறந்து போன பார்க்க தவற விட்ட நிகழ்வுகளை மையப்பகுதி கதைகள் உள்ளது...துப்புகாரி நாவல் எழுதிய சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மல..
₹143 ₹150
Showing 24937 to 24948 of 30409 (2535 Pages)