Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன.
அங்கிருந்த..
₹314 ₹330
Publisher: விகடன் பிரசுரம்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். _ ‘நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. முதுமையில், உடல் தளர்ச..
₹119 ₹125
Publisher: PEN BIRD PUBLICATION
வாழ்க்கையில் மழலைப் பருவம் மகிழ்ச்சியுடன் கூடியது. இளமைப் பருவம் நண்பர்களுடன் கழிப்பது. வாலிபப் பருவத்தில் நமக்கெனக் குடும்பத்தை அமைத்துக் கொடுப்பார்கள். பின்னர், நமக்கென குடும்பப் பொறுப்புகள் கூடும். அடுத்த தலைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையையும் கவனித்துக்கொள்ள வேண்டிவரும். நம் கண்முன்னே நம் ம..
₹209 ₹220
Publisher: நர்மதா பதிப்பகம்
முதுமை வரும்போது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும், மனநோய்கள் பல எளிதில் வரும், இவற்றில் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்க சிறப்பான எளிய சிகிச்சை முறைகளை இணைத்துச் செய்யும் போது விரைவில் பலன் கிடைக்கிறது. இந்நூலில் கூறப்பட்ட மருந்துகள் சாதாரண மக்களும் எளிதில் வாங்கிப் பயன் பெறும் விலையில் ..
₹76 ₹80
Publisher: இந்து தமிழ் திசை
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்ப..
₹143 ₹150
Publisher: ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்
அழகியல் தாண்டி ஆங்காங்கே வெளிப்படும் உணர்வுகளுக்குள் உறைந்துகிடக்கும் இருளும் வெளிச்சமும் தான் மனுஷியின் கவிதைகள். காதலென்ற பெயரில் நிகழ்த்தப்படும் நாடக பாத்திரங்களை பீங்கான் சிற்பம் போல போட்டுடைக்கிறார் போகிறபோக்கில். உடைந்து சிதறிய மொத்த உருவங்களாக விளங்கும் கடவுளை முத்தங்களின் கடவுள் என்று அழைக்க..
₹95 ₹100