Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம்.
பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள்..
₹95 ₹100
Publisher: திருவரசு புத்தக நிலையம்
சிறுவர்களின் அறிவை வளர்க்கும் அற்புதமான சிறு கதைகளின் தொகுப்பு!..
₹0 ₹0
Publisher: கிழக்கு பதிப்பகம்
நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்று நன்கு தெரிந்திருந்தும் மது அருந்தும் வழக்கத்தை விடமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். நிலைமையை மேலும் மோசமாக்கும்படி, அரசே மது விற்பனையைத் தலைமையேற்றி நடத்தி வருதோடு அதைப் பெரிதும் ஊக்குவித்தும் வருகிறது. இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள், காலம் கா..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நாவலின் அடிப்படை சர்க்கரைப் புண்களும் அது அவரவர் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதும்தான். எனினும், ஒரு நிலத்தின் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வதைப் பற்றியும் பேசுகிறது. நீரழிவு நோய் என்கிற சர்க்கரை நோய் மனிதனை ஆட்கொண்டு, உடற் காயங்களை ஆறாமல் தக்கவைத்து வாழ்க்கை முழுக்க அவர்களு..
₹219 ₹230
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் அறிமுகப்படுத்தும் அந்தக்கால மனிதர்கள் சிலர் இச் சிறுகதைத் தொகுப்பின் வழி முகம் பெற்று உயிர் பெற்று நம்முடம் உரையாட வருகின்றனர். விறுவிறுப்பும் பரபரப்புமாய்ச் செல்லும் 14 முத்தான சரித்திரச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புத்தகத்திற்குத் தலைப்பை ஈந்திருக்கும் தி..
₹238 ₹250