Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கன்னட இலக்கித்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான வசுதேந்த்ராவின் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு தனித்துவமானது. தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஒருவனின் கதைகளைச் சொல்லும் இந்தத் தொகுப்பு புனைவுலகில் பேசாப்பொருளைத் துணிந்து பேசுகிறது.
தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி மோகனசாமி என்னும் கதாபா..
₹280 ₹295
Publisher: வானதி பதிப்பகம்
காட்டு மரங்களை ஊடுருவிய காலைக் கதிரவன் கிரணங்களால் கண்களைக் கவரும் கட்டழகுடன் காட்சியளித்த காரிகை அத்தனை தூரம் ஊக்கியும், அவளைக் காவலரிடமிருந்து கவர்ந்து வந்த கள்வன் முதலில் பேச மறுத்தாலும், பேசத் துவங்கிய போது அதிர்ச்சி தரும் சொற்களை உதிர்ந்தான். சிறிது சிந்தனைக்குப் பிறகு. “நான் வந்த விஷயத்தைச் சொ..
₹261 ₹275
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மோகனராகம்”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம் கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான் திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறை..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தி.ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு 'மோகப் பெருமயக்கு'. ஓர் எழுத்தாளர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துகளில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது.
நவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி.ஜானகிராமன் நூற்றாண..
₹152 ₹160
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மோகினி வ.கீராவின் பெரும்பான்மையான கதைகளில் ஒரு நேர்கோட்டு வாழ்க்கை இருக்கிறது. கலையும், அரசியலும் அவற்றை நெறிப்படுத்துகின்றன. கிராமம் என்றால் அழகும், பசுமையும் என்கிற கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன . புதிய நெடுஞசாலைகளின் வரவால் சமன் குலைந்த கிராமத்திலிருந்து பதிவு செய்யப்படுகின்றன. கிராமத்திலிருந்து ..
₹86 ₹90