Publisher: போதி வனம்
தமிழ் எனக்குப் படிக்க வரும். ஆனால், சரியா எழுத வராது"
எனப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பு இன்றைய மாணவர்கள் கூறுவதைக் கேட்டால் வருத்தமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் பேசுகிற, எழுதுகிற தமிழை நினைத்தால் ஒரு தமிழாசிரியராக மனது வலிக்கிறது.
வாழ்நாள் முழுக்க நாம் பயன்படுத்திக்கொள்ளவிருக்கும் ..
₹124 ₹130
Publisher: சந்தியா பதிப்பகம்
மொழி என்பது ஓர் இடத்தின் உள்ளூர் நிலப்பண்பின் தன்மையையும், பேச்சு வழக்கையும், வரலாறையும், அந்த மொழியைப் பேசும் மக்களின் வாழ்முறையையும், நம்பிக்கைகள், நியமங்கள் முதலிய பலவற்றையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. எனவே, ஒரு பிரதியை மொழிபெயர்த்தல் என்பது மேற்குறிப்பிட்ட அம்சங்கள், விவரங்கள் அனைத்தையும் புரி..
₹0 ₹0
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நம் அன்றாட வாழ்விலிருந்து பண்பாட்டு அறிவுத் தளங்கள் வரையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செயல்பாடு மொழிபெயர்ப்பு. பேச்சையோ எழுத்தையோ இன்னொரு மொழியில் தருவது எளிய செயல்பாடு அன்று. ஒவ்வொரு சொல்லும் தொடரும் பல்வேறு பொருட்கோடலுக்கு வழிகொடுப்பவை. குறிப்பிட்ட சொல் அல்லது தொடரை யார், எப்போது, எங்கே, என்ன நோக..
₹641 ₹675