Menu
Your Cart

Special Offers

வட சென்னை (வரலாறும் வாழ்வியலும்)
-5 %
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை. புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு ..
₹285 ₹300
வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு
-5 %
வடகரை ஒரு வம்சத்தின் வரலாறுஇந்த நாவலில் அறநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் னிகழ்வுகளைச் சொல்லப்படுகிறது, பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாகபல வழக்கு கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீணாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்..
₹475 ₹500
வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு
-5 %
வடகிழக்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் அஸ்லாம், நாகாலாந்து மற்றும் பிற பிரிவினை இயக்கங்கள் பற்றிய மிக விரிவான நூல். உல்ஃபா இயக்கத்தின் ராணுவப் பிரிவின் தலைவர் பரேஷ் பரூவா, கிழக்கு நாகாலாந்து விடுதலை இயக்கத்தின் தலைவர் காப்லாங் ஆகிய இருவருடனான விரிவான சந்திப்பின் வழியாக வடகிழக்கு பிரிவினைப் ப..
₹356 ₹375
வடகொரியா - பலக் கோட்பாட்டின் எதார்த்தம்
-5 %
உலகளாவிய அரசியலில் வட கொரியா எனும் இந்நூலானது தெளிவான இலக்குடனும் திட்டமிடலுடன் நகரும் தேசம் பற்றியதும், அத்தேசத்தின் தலைமைத்துவத்தின் உபாயங்கள் பற்றியதுமாக மட்டும் அமையவில்லை. ஒட்டு மொத்தமான வட கொரிய மக்களது பண்பாடும் மரபுகளும் சமூகத் தன்மைகளும் ஒன்று சேர்ந்த இயங்கியல் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ..
₹219 ₹230
வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு | Mawsim al-Hijrah Ila al-Shimaal
-5 %
வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு, நவீன அறபு இலக்கியத்தின் ஆறு சிறந்த நாவல்களுள் ஒன்று. - எட்வர்ட் சைத் இந்நாவல் அறபியில் பிரசுரமான உடனேயே கிளாசிக்காக மாறிவிட்டது. தனது அழகியல் கூறுகளால் அறபு வாசகர்களைக் கிறங்கடித்தது. சிக்கலான அமைப்பு, கதை சொல்லும் ஆற்றல், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், தீவிர உ..
₹209 ₹220
வடக்கேமுறி அலிமா
-5 % Out Of Stock
வயசாளிகளும் இளைஞர்களும் அவரவர் கற்பனா சக்திக்குத் தக்கவாறு அலிமாவுக்குப் பல வேடங்கள் தந்து மகிழ்ந்தனர். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சிஐடி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலனால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எய்ட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்த்ரீகவாதி, ..
₹181 ₹190
வடசென்னைக்காரி
-5 %
குற்றங்கள், வறுமை, அழுக்கு, வசதியின்மை என எதிர்மறை பிம்பங்களால் அடையாளப்படுத்தப்படும் வடசென்னையின் அசல் முகத்தைக் காட்டுகிறார் ஷாலின் மரிய லாரன்ஸ். வடசென்னையின் அசல் முகம், உழைப்பு, போராட்டம், உணவு, வியாபாரம், கலாரசனை, கொண்டாட்டம், நட்பு, சமூக உறவுகள் எனப் பன்முகத்தன்மை கொண்டது. வன்முறையும் வறுமையும..
₹238 ₹250
வடசென்னைக்காரி
-5 % Out Of Stock
வடசென்னை ஒரு இடம் மட்டுமல்லை, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கை முறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. வடசென்னையப்பற்றிய மிகை புனைவுகள் அப்பகுதி மக்களை ஒரு நவீன இனக்குழு சமூகமாகவே கட்டமைக்கின்றன. ஆனால் அந்த பிம்பத்திற்கு மாறா வடசென்னையின் அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் தேடிச் செல்கிறார் ஷா..
₹190 ₹200
Showing 25681 to 25692 of 27791 (2316 Pages)