Menu
Your Cart

Special Offers

மஹாஸ்வேதா தேவி கதைகள்
-5 %
மஹாஸ்வேதா தேவி கதைகள்காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேற்காது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பை அவரது எழுத்துக்கள். வ..
₹352 ₹370
மஹ்ஜபீன்
-5 % Available
பாலஸ்தீனம் இன்று யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுல்தான் ஸலாஹுத்தீன் அவர்களின் சாகசச் செயல்களை பின்னிப் பிணைந்து படைக்கப்பட்டிருக்கும் ‘மஹ்ஜபீன்’ என்ற இந்த நவீனம் வரலாற்று நிகழ்ச்சிகளை மாத்திரமின்றி வரலாற்றுப் பின்னணியையும் உலகுக்கு நல்ல முறையில் சொல்லிக் காட்டுகிறது...
₹171 ₹180
மஹ்ஜபீன்
-5 % Out Of Stock
முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து பலஸ்தீனை ஆக்கிரமிக்க சிலுவைப் படையணிக்கு குறைந்தது ஒரு வீரனையாவது அளிக்காத ஒரு வீடுகூட ஐரோப்பாவில் இருந்ததில்லை! ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுப் பாடி வந்த படை அலைகளால் அலைக்கழிக்கப்படாத மாபெரும் தடுப்புச் சக்தியாக விளங்கியது, சுல்தான் ஸலாஹுத்தீனின் வீரம் ஒன்றுதான்! சி..
₹171 ₹180
மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
-5 %
அரபுக்கவிஞர்களில் மிக முக்கியமானவரும் நன்கு அறியப்பட்டவருமான தர்வீஷின் 50 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இதனை நுஃமான் தமிழாக்கம் செய்துள்ளார்...
₹114 ₹120
மஹ்ஷர் பெருவெளி
-5 %
மஹ்ஷர் பெருவெளி, படைப்பு வேடம் புனைந்த யதார்த்தம். அனைத்தும் வகை முன் முடிவுகளையும் படைப்பு சார்ந்த நினைவிலி நிலையிலிருந்தே அது கலைத்துப் போடுகிறது. முன்கூட்டித் திட்டப்படுத்தாத புனத்திலின் கதைகள் சுயம்புவாகக் கிளிம்பி விடுகின்றன. ஆசிரியர் அதைப் பின்னால் நின்று செலுத்திச் செல்கிறார்...
₹219 ₹230
மா அரங்கநாதன் படைப்புகள்
-5 % Out Of Stock
மா. அரங்கநாதனின் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற அம்சம் அவர் கதைகளில் இருக்கிறது. அந்தக் கனம் அரங்கநாதனின் ஒரு சிறப்பு என்றும் சொல்லலாம். -க.நா.சு. மா. அரங்கநாதன் இலக்கிய உலகில் ஒரு நிரந்தர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்சனைப்போல, க.நா.சு.வைப்போல, சாரமான..
₹846 ₹890
மா கடிகாரம் மா கடிகாரம்
-5 % Out Of Stock
தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான விகடன் விருது பெற்ற நூல்...
₹38 ₹40
மா சண்முகசிவா சிறுகதைகள்
-5 %
மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்த..
₹95 ₹100
மா சே துங்
-5 % Out Of Stock
மா சே துங்இந்நூல் ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் முக்கியமான வாழ்க்கைப் பகுதிகளை எளிமையும் சுவாரசியமும் கூடிய மொழி நடையில் அறிமுகம் செய்கிறது...
₹48 ₹50
மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
-5 % Out Of Stock
மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்சீனப் பெருநாட்டின் ஆற்றல் மிக்க தலைவரும், உலகின் தலைசிறந்த அரசியல் மேதையுமான ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கக் கதை முதன் முறையாக இங்கு சொல்லப்படுகிறது.- ஒரு கணவர், தந்தை, போர்க்களத் தோழன், ஒரு விவசாயியின் மகன், கவிஞர் என்கிற நிலைகளில் மாவோவின் வாழ்வும் சிந்தனையும் இந்நூல..
₹171 ₹180
Showing 25837 to 25848 of 30412 (2535 Pages)