Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
இது வரலாறு படைத்த மாமனிதர்கள் பற்றிய நூல். தங்கள் துறையில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள், அவர்களுடைய ஆளுமை எத்தகையது, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை விவரிப்பது. நம் இளைஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகள் இவர்கள் . உயரத் துடிப்பவர்கள் இவர்களுடைய நற்சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதோ..
₹86 ₹90
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வலம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலு..
₹190 ₹200
Publisher: ஆறாம்திணை பதிப்பகம்
இந்திய வரலாறு எழுதுதலில் வரலாற்று ஆசிரியர்களின் ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையைப் பின் தொடர்ந்த பயணம் இது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இப் பயணம். அப்போது தெரியாது அது இப்படியான புத்தகமாக வரப்போகிறது என்று.
அறிவுசார் உலகைச் சார்ந்த பலரது ஆலோசனைகள், அறிவுறுத்..
₹447 ₹470
Publisher: சிந்தன் புக்ஸ்
"பிளெக்கனோவின் தத்துவஞான நூல்கள் அனைத்தையும் ஆழ்ந்து படிக்காமல் - உண்மையிலேயே ஆழ்ந்து படிக்காமல் என்று நான் வலியுறுத்தி கூறுகிறேன் - நீங்கள் ஒரு உண்மையான, அறிவுமிக்க கம்யூனிஸ்ட் ஆக முடியாது. ஏனென்றால் மார்க்சியத்தைப் பற்றி, அதைவிடச் சிறந்ததாக உலகில் வேறெங்கும், எதுவும் எழுதப்படவில்லை என்பதை, கட்சியி..
₹399 ₹420
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வரலாற்றைத் தெரிந்துகொள்வது என்பது ஒரு வகையில் நம் இன்றைய வாழ்வை மதிப்பீடு செய்ய எளிய உபாயம். சிலவற்றில் வளர்ந்திருப்போம். சிலவற்றில் தேய்ந்திருப்போம். பரிசீலனைகளும் மறுபரிசீலனைகளும் காலம் தோறும் நிகழ வேண்டியவையே அல்லவா?
இந்நூல், இந்திய வரலாறு தொடங்கி, சைவ ஆதீனங்களின் வரலாறு வரை பேசுகிறது. வங்கிகளின்..
₹342 ₹360
Publisher: கருப்புப் பிரதிகள்
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லைசாதியக் கொடுமைகளை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வலியால் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள். சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில் அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் ..
₹71 ₹75