Publisher: நற்றிணை பதிப்பகம்
யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பேசாப் பொருளைப் பேசத் திணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணக்குணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லை புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தைக் காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமி..
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
லொற்றோ ஒரு நகைச்சுவையுடன் கூடிய சிறுவர்கதை உளவியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமன்றி வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும் இதற்கு சிறந்த கருவியாக ஆசிரியர்களும் உளவியல் ஆலோசகர்களும் இயல்பாக சிறார்களுடன் இயற்கையினை ஒன்றிணைத்துவிடுகின்றனர்...
₹19 ₹20
Publisher: மணல் வீடு பதிப்பகம்
ழ என்ற பாதையில் நடப்பவன்நவீன வாழ்வின் போலித்தனங்களை, சிடுக்குகளை, நுட்பமான அன்றாடத் தருணங்களை விநோதங்களின் காட்சி மொழியில் கவிதையாக்கியுள்ள ஆழமான தொகுப்பு. மனிதர்களாகிய நம்மோடு இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அஃறிணைகளின், பொருள்களின் வாழ்வை அதன் உயிர்ப்புள்ள இருப்பை மிகக் கவனமாகப் பதிவுசெய்கிறார் பெரு...
₹95 ₹100