Menu
Your Cart

Essay | கட்டுரை

“சோழர்கள் இன்று” தமிழகத்தை உருவாக்கியவர் யார்? சோழ ஆட்சி சுரண்டல் ஆட்சியா? வெறும் வியாபாரத்துக்காக சோழ படையெடுப்பா? “சோழர்கள் இன்று” நூலில் நம் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை பற்றி, ஒரே நாளில் முடிக்கக் கூடிய எளிமையான நடையில் வாசித்து தெரிந்துகொள்ளலாம்...
₹500
சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்
-5 %
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வருபச் சிற்பங்களைக்குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் ! இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று,..
₹166 ₹175
சோஷலிஷம்: மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின்-ஸ்டாலின்-மாசேதுங்
-5 % Out Of Stock
“மார்க்சிய மரபு வழி வந்துள்ள முக்கிய தலைவர்களின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த நூலானது சோஷலிசம்,லட்சியம் மற்றும் அது விடுக்கும் சமூக விடுதலைச் செய்தியை மற்றும் அது எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்த ஒரு எளிய அறிமுகத்தையும் உள்ளடக்கியது.”..
₹238 ₹250
சோஷியல் மீடியா: இது நம்ம பேட்டை
-5 %
'அட, சோஷியல் மீடியாதானே, நமக்குத் தெரியாத ஃபேஸ்புக், ட்விட்டரையா இந்தப் புத்தகம் சொல்லிக் கொடுத்துடப்போகுது!' என்ற எண்ணத்துடன் இந்தப் புத்தகத்துக்குள் நுழைகிறீர்களா? நல்வரவு. உங்களுக்குச் சில இனிய (அல்லது திடுக்கிடும்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒரு விஷயம் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, நாம..
₹209 ₹220
ஜகதீச சந்திர போஸ்
-5 %
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போஸ் வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. சர் ஜகதீச சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை புகழ்பெற்ற எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா எளிய வாசகர்களுக்கும் புரியும்..
₹57 ₹60
ஜனநாயகத்தின் சமூக இருப்பு
-5 %
இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சிக்கலின் விளைவுதான் ‘ஜனநாயகத்தின் சமூக இருப்பு’ என்ற இந்தப் புத்தகம். ஜனநாயகம் என்பது வெறுமனே அரசாங்க வடிவமல்ல என்றும், அது சமூகம் சார்ந்தது, மனக்கட்டமைப்பு சார்ந்தது என்றும் முன்வைத்த பி.ஆர். அம்பேத்கரின் பார்வையிலிருந்து பெற்றுக்கொண்டு, ஜனநாயகத்தைச் சம..
₹474 ₹499
ஜனநாயகம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 22
-4 %
ஜனநாயகத்தைவிட அதிகம் பயன்படுத்தப்பட்ட, தவறாகவும் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அரசியல் சித்தாந்தம் ஏதுமில்லை. தற்போது, கிட்டத்தட்ட எல்லா ஆட்சிகளுமே தாங்கள், ஜனநாயக ரீதியிலானவை என்று உரிமை கொண்டாடுகின்றன. ஆயினும் எல்லா ‘ஜனநாயகங்களும்’ சுதந்திரமான அரசியல் என்ற வழக்க மெல்லாம் முழு ஜனநாயகக் குடியுரிமைகளுக்கு..
₹86 ₹90
ஜப்பான் (எஸ். சந்திரமௌலி)
-5 %
இரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக் கதை. உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த ஜப்பான், அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பலியானது. தாக்குதல் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஜப்பானி..
₹238 ₹250
ஜமா இஸ்லாமியா ஓர் அறிமுகம்
-5 %
ஜமா என்றால் கூட்டம் அல்லது குழு என்று சொல்லலாம். எளிமையான பொருள்தான். ஆனால் ஜமா இஸ்லாமியாவின் செயல்பாடுகளை, அதற்கான காரணங்களை, அவர்களது நெட் ஒர்க் பலத்தைப் புரிந்துகொள்வது அத்தனை எளிமையானதல்ல. ஒரு தோற்றத்தில் தனியொரு தீவிரவாத இயக்கம் போலவும், இன்னொரு தோற்றத்தில் மிகப்பெரிய இயக்கங்களின் பகுதி நேர ஃப்..
₹152 ₹160
Showing 2629 to 2640 of 5294 (442 Pages)