Publisher: பாரதி புத்தகாலயம்
கரோனா பெருந்தொற்று ஒ ரு பு ற ம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்த நேரத்தில், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட் டிக் கொண்டே இருந்தன.
போலி மருத்துவர்களைப் போலவே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிரான பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக..
₹43 ₹45
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்து எழுத்தாளர் இராகவனின் இந்தச் சிறுகதைகள் வாசகரை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். மரபான கதையாடலை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தக் கதைகள் உள்ளடக்கத்திலும் மரபை மீறுபவை. புனைவு - எதார்த்தம் என்ற வகைப்படுத்தல்களைக் கடந்து உருவாகியிருக்கும் பிரதிகள் இவை. இவற்றில் வினாத்தாள்களும் விளம்பரங்களும் நாடகம..
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும், அவர்களால் நேர்மையாகச் செயல்பட முடியும்...
₹57 ₹60