Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
யோகி ஜெயபிரகாஷ் இராணிப்போட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஆயல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் .
சென்னை பல்கலைகழகத்தில் இளநிலை இயற்பியல் பட்டம் பெற்றுள்ளார். உலகத்தமிழ் ஜோதிடர் மகாஜனசபை (சென்னை)
மற்றும் GK ASTRO (திருப்பூர்) - ஆகியவற்றில் ஜோதிடம் பயின்று ஜோதிடராவும் உள்ளார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூக..
₹105 ₹110
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை...
₹200 ₹210
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்..
₹428 ₹450
Publisher: பாரதி புத்தகாலயம்
வாசம் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு இப்போது உங்கள் கரங்களில். இதிலுள்ள கதைகள் அனைத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் எதார்த்த தொகுப்பாக நான் பார்க்கிறேன். கதைகளை நாம் எங்கோ தேடிப் போக வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியே ஏராளமான கதைகள் எழுது.. எழுது.. என்று சுற்றிக் கொண்டிருக்கிறது.
அதை எழுதுவதற்கு நமக்கு மனம் த..
₹105 ₹110
Publisher: அழிசி பதிப்பகம்
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியான..
₹105 ₹110