Publisher: கிழக்கு பதிப்பகம்
வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக..
₹261 ₹275
Publisher: கிழக்கு பதிப்பகம்
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத..
₹181 ₹190
..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அகவெளியில் நீந்திப் போகும் பிம்பங்களைப் பற்றிப் பிடித்துக் கோத்துப் பின்னும் லாகவம் பூபதிக்குக் கைவந்ததுதான். இந்தத் தொகுதியில் நேர்ந்திருக்கும் புதிய விஷயம், கவிதையின் உள்ளொழுங்கைக் கலைத்துக் கலைத்துப் போட்டுப் புதிய ஒழுங்கை உருவமைக்கும் பெரும் விளையாட்டை விளையாடியிருக்கிறார் பூபதி. கவிதையின்..
₹228 ₹240
Publisher: கிழக்கு பதிப்பகம்
வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள். வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு! பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி! அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவித்தொகை
சீன இலக்கிய வரலாற்றின் முதல் நூல்.
சீனாவின் அரசியல், கலை மற்றும் சமூக வாழ்வை நிர்ணயித்த நூல்.
நாட்டுப் பாடல்கள், விழாப் பாடல்கள், வேண்டுதல் பாடல்களின் தொகுப்பு.
மிக நெடியதும் வளமானதுமான சீன மரபு இலக்கியக் கருவூலத்திலிருந்து எந்த நூலும் தமிழில் இதுவரை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை என..
₹238 ₹250