Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
விளாடிமிர் நபக்கோவின் இச்சிறுகதைகள் உண்மையில் அடர்த்தியும் செறிவும் கொண்டவை. அவை வாழ்வின் சிக்கலான போக்கைத் தொடர் தேடுதலுக்கு உட்படுத்துபவை. நபக்கோவின் சிறுகதைகளில் இடம் பெறும் புகலிட மாந்தர்களின் மனச் சிக்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்படுத்தியதா..
₹190 ₹200
Publisher: தமிழினி வெளியீடு
பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை..
வழி தவறித் தரைக்கு வந்து விட்ட தாரகையின் உணர்வுகளை மண்ணின் இடரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற அகத்தின் குரல்....
₹656 ₹690
Publisher: வேரல் புக்ஸ்
இந்தச் சமூகத்தின் பொதுப்புத்திகளில் உள்ள நேர்மறை, எதிர்மறை விளைவுகளைப் பற்றித் தெரியாமலேயே வாழ்பவர்கள் பலர் தெரிந்தாலும் அதில் தனக்கென்ன பயனோ அதை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் சிலர். பொதுமைப்படுத்தப்பட்ட நேரெதிரான அன்றாடங்களில் சமூகத்திற்குத் திரும்பக் கிடைப்பது என்ன என்று ஆராய்ந்து அவற்றை அணுகுவதோடு..
₹190 ₹200
Publisher: வானவில் புத்தகாலயம்
மேக்கப் புன்னகைநடிகைகள்... நமது கனவுகளை நிரப்பும் தேவதைகள். ஆனால், அவர்கள் மேக்கப் தேவதைகள், அந்த மேக்கப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் வலியும், கண்ணீரும், ஏக்கங்களும், தவிப்புகளும் நமது கண்ணுக்குத் தெரிவதே இல்லை. கவிதை எழுதும், திருமணம் செய்துகொண்ட வாழ ஆசைப்படும் ஒரு நடிகை எதிர்கொள்ளும் போராட்டங்க..
₹119 ₹125
Publisher: தோழமை
உனது பாதங்களை
கண்ணீரால் கழுவி
கூந்தலால் துடைத்து
முத்தமிட்டு
.பரிமளத் தைலம் பூசி
அப்பத்தோடு என்னையும் ஊட்டிய நொடியில்
அயர்ந்து குறட்டையிடுவாய்
அதுவரையில்
நீ இழுத்து வந்த சிலுவையை
என் மீது விட்டெறிந்துவிட்டு..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதைஎன்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?என்று1920களிலேயே கேள்வியை எழுப்பி,தன் வாழ்வையே அதற்கான விடையாக விட்டுச் சென்றவர் தான் மேக்நாட் சாகா, ..... அனைத்துப் பிரிவினருமே'வசதியாக'மறந்துவிட்ட மாணிக்கத்தை,இந்திய அறிவியலின் முன்னோடியை..
₹219 ₹230
Publisher: தடாகம் வெளியீடு
இத்நாவலில் வரும் பாண்டி என்ற கதாபாத்திரம், தன் கட்சி துவங்கப்பட்டு ஆட்சிக் கட்டிவில் அமரும்வரை. அயராது பாடுபட்ட போநிலும், பாண்டிக்கு கட்சி ஆட்சிஇரண்டிலும் பரவி கிடையாது. ஆனால்பாண்டியின் தலைமையில் இயங்கிய உர்சாதியினர். இடைசாதியினருக்குப் பதவிகள் வாரிவாரி வழங்கப்படுகிறது. பாண்டி 'குறவர்' குலத்தில் பிற..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும்.
நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்..
₹162 ₹170