Publisher: கிழக்கு பதிப்பகம்
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் நாவல் வரிசையின் நிறைவுப் பகுதி. இரண்டாயிரம் பக்கங்களுக்கு நீண்டுசெல்லும் நூற்றாண்டுகாலப் பெருங்கடல் இது. ஒவ்வொரு துளி நீரும் ஒரு கடல்தான் என்பதால் பல நூறு குறுங்கதைகளின் திரட்சியாகவும் இந்தப் பெரும் புதினத்தை ஒருவர் ரசிக்கமுடியும். அம்பலப்புழையில் தொடங்கி ல..
₹428 ₹450
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இருட்டில் லாந்தரைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு படி இறங்கி வந்த யாரோ சொல்லியபடி காத்திரமான நிழல்களைச் சுவர்களில் பதித்துப் போகிறார்கள். படகு நீள முழக்கி அழைத்தபடி காயலில் மிதந்து வரும் சத்தம் கேட்கிறது. அடர்ந்த திரையாக மழை வழி மறைக்கும் வேம்பநாட்டுக் காயல். படகுத் துறையில் குடையோடு நிற்கிற சாமு சொ..
₹713 ₹750
Publisher: சூரியன் பதிப்பகம்
ஆன்மிகப் பின்னணியில் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது சற்று சிக்கலான முயற்சிதான். ஆனால் நடப்பு சம்பவங்களை புராண சம்பவங்கள் மற்றும் இலக்கிய வர்ணனைகளுடன் இணைத்து விவரித்து,அதனூடே தன்னம்பிக்கையை போதிப்பது என்பது சவாலான முயற்சி. இந்த முயற்சியில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் வெற்றி பெற்றிருப்பதை இந்தப் புத..
₹171 ₹180
Publisher: சூரியன் பதிப்பகம்
‘வெள்ள நீர் உலகில் விரி பகை தவிர்த்த நான் என் உள்உறை பகைஞரை ஒழிக்க விரும்பினேன்’ தசரதனின் மொழியாக கம்பர் பாடும் இச்செய்யுளில் ஆராய்ந்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான கவிநயம் ஒன்று அமைந்துள்ளது. வெளியில் உள்ள பகைவர்கள் உயர்திணை.காமம்,வெகுளி என உள்ளத்தில் இருக்கும் தீயகுணங்கள் அஃறிணை. ஆனால்,கம்பர் வெளிப..
₹171 ₹180
வாழ்விணையர்களுக்குப் பெரியார் அறிவுரை”எங்கள் சுயமரியாதை திருமணத்தில் எதிலும் இருவருக்கும் சரிசமமான உரிமை என்றே சொல்லித்தான் மண நிகழ்ச்சி முடிவு பெறும்...
₹14 ₹15
Publisher: சந்தியா பதிப்பகம்
வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, ஒருவருடைய வாழ்க்கையில..
₹219 ₹230