Publisher: யாப்பு வெளியீடு
எழுதுதல் என்பது, ஏதோ ஒரு வகையில் மனதில் தத்தளிக்கும் நினைவுகளை ஆற்றுப்படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது. நிலத்தின் பெரும் பாடுகளை, அது சார்ந்த வாழ்வியலை, அதன் தன்னெழுச்சிகளை, தன்னொழுக்கங்களை என்று அனுபவங்களின் முன் பின் நிகழ்வுகளையும் அதனூடாக புனைவுகளையும் இணைத்துப் பார்த்தலின் வழியேதான் படைப்புறுவாக்க..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
நம்பிக்கை வார்த்தைகள், சோர்வுறும் மனதுக்கு தீர்வு சொல்லும் அறநெறிகள், ஏக்கம் கொள்ளும் உள்ளத்துக்கு ஊக்கம் தரும் உரைகள் என நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளவை ஏராளம் உள்ளன ஏடுகளாக! ஒட்டுமொத்த மனித குலத்துக்கே மறை சொன்ன திருக்குறள், வாழ்வுக்குத் தேவையான அத்தனைக் கோட்பாடுகளையும் சொல்லும் ஆத்திசூட..
₹200 ₹210
Publisher: தன்னறம் நூல்வெளி
விதைசார் அரசிலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்: ஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க ச..
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
இழுத்துச் செயினை இழுத்து நுனிநாக்கில் விட்டுக்கொள்ளும் மாலதி… கழுத்தில் தண்ணீர் வழிய அண்ணாந்து நீர் அருந்தும் மாலதி… ஒற்றைக் கண்ணை சுருக்கிக்கொண்டு மாமரத்தில் கல் எறியும் மாலதி.. எக்கி எக்கி மருதாணி இலைகளைப் பதிக்கும் மாலதி… நாவல் பழம் தின்றுவிட்டு, ‘கலராயிடுச்சா?” என்று வயலட் நாக்கை நீட்டிக் காண்பி..
₹95 ₹100
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
தமிழிலக்கியத்தில் போதிய பயிற்சி பெற்றதும் மீனாட்சி சுந்தரனாரிடமே ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார் 1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் உ. வே. சாமிநாதையருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற..
₹95 ₹100
Publisher: வானம் பதிப்பகம்
"உலகத்திலேயே பெரிய கால்கள் யாருக்கு இருக்கின்றன தெரியுமா?" யோசிக்கவே வேண்டாம். கதைகளுக்குத் தான் பெரிய கால்கள். பெரிய கால்கள் சாதாரணமானவை அல்ல, மந்திரக் கால்கள். குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறோம். குழந்தைகள் உறங்கியதும் அவர்களின் கனவுக்குள் சென்றுவிடுகிறது அந்தக் கதை. கனவுக்குள் செல்லும் கால்கள் மந்..
₹48 ₹50
Publisher: கவிதா வெளியீடு
இப்புத்தகம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கானது. படிக்க பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வயது 10 ஆண்டுகள்..
₹380 ₹400