Publisher: வம்சி பதிப்பகம்
மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின்..
₹475 ₹500
Publisher: பாரதி புத்தகாலயம்
பஞ்சினால் உருவம் பெற்றவள் சிறுமி பஞ்சாரா. காட்டுக்குள் தனித்து வாழும் வயதான தம்பதியரிடம் சில காலம் வாழ்ந்து கடைசியில் அவர்களுடைய வீட்டிற்கே விளக்காகிறாள். வீட்டை விட்டு வெளியேறி அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களை பகடை உருட்டலின் வழியே வாசகர்களுக்கு கதை விளையாட்டாகத் தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்...
₹19 ₹20
Publisher: உயிர்மை பதிப்பகம்
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின்..
₹86 ₹90
Publisher: வ.உ.சி நூலகம்
வீரபாண்டிய கட்டபொம்முகட்டாண்மை படைத்த சுத்த வீரன். சுதந்திர புத்தியே மேலிட்டு அன்னியக் கும்பினிக்கு அடி வணங்காமல் அவன் போர் புரிவதும் தூக்கு மேடையில் தாவி ஏறுவதும் வாசிப்போரின் மயிர் சிலிர்க்கச் செய்யும்.
குடியரசு எய்தியுள்ள நாம் நம் முன்னோரின் வீர தீர வரலாறுகளை அறிதல் வேண்டும். தமிழரிடம் தனி வீர..
₹67 ₹70