Publisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
விளிம்பில் உலாவுதல்சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்னை, யாழ்வளைகுடாவைப் பிரித்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...
₹95 ₹100
Publisher: அகநாழிகை
புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாழ்வின் சம்பவங்களோடு, பின்னிப்பிணைந்த பிரச்னைகளை, அவற்றை எதிர்கொள்ளலை நாம் அங்கீகரித்து உள்வாங்கிக்கொள்கிற விதத்தில் இந்தக் கதைகள் மிளிர்கின்றன. அதுவே இந்தக் கதைகளோடு நம்மை நெருக்கமாக்குகிறது. இந்தப் புனைவுகளின் கதையாடலில் மறைந்திருக்கும், நேரடியான அர்த்தங்களைவிட அதன..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்(கட்டுரைகள்) - ராஜ் கெளதமன் :சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேலையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவம..
₹95 ₹100
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நான்கு ரௌடிகள்
ஒரு பெண் பாம்பை
வன்புணர்வு செய்துவிட்டார்கள்
அந்த நாலிதழில் செய்தியை
இப்போதுதான் வாசித்தேன்
ஒன்று கவனித்தீர்களா ?
இப்போதெல்லாம்
கற்பழிப்பு என்று எவனும் எழுதுவதில்லை...
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்க..
₹114 ₹120