Publisher: அகநாழிகை
ஆன்மிகத்தில் தீவிரமாகச் செல்வோருக்கும், கரையில் நிற்பவர்களுக்கும் சேர்த்துக் கூறியிருக்கும் ஐயா பாலகுமாரனின் பதில்கள் ஒவ்வொன்றுமே தெளிவைக் கூர் பிடிக்கும் சாணக்கல்லாகும். பலது நம்மைச் சீண்டக் கூடியது. அதையும் தாண்டி அமைதியைக் கொடுப்பது. எல்லாவற்றிற்கும் மேல் எதை அவர் குருவின் சந்நதியிலும் நிழலிலும் ..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
VB Net ஓர் ஆப்ஜெக்ட் ஓரியன்ட் மொழி ஆகும். முக்கியமான மூன்று வகையான கமப்யூட்டர் மொழிகளான ப்ரொஸீஜரல் லாங்வேஜ், ஸ்ட்ரக்ச்ர்டு லாங்வேஜ், ஆப்ஜெக்ட் ஓரியன்டட் லாங்வேஜ். குறிப்பிட்டுள்ளார் C++ போன்ற சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் மொழிக்கு இணையானது VB NET என்றால் மிகையாகாது. படித்து பயன்பெறும..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
விஷ்ணுபுரம் விஷ்ணுபுரம் ஒரு காவிய நாவல் தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்து கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்து கொண்ட படைப்பு ஆகவே இதில் எல்லா தரப்புகளும் பேச படுகின்றன வலியுறுத்த படுவது என்று எதுவும் இல்லை அனைத்தும் ஆராய படுகின்றன இது எதை கூறுகிறது என்ற தேடலுடன் எந்த திசைக்கு திரும்பினாலும் தவ..
₹1,045 ₹1,100
Publisher: நற்றிணை பதிப்பகம்
விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன். ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர்கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் ப..
₹741 ₹780