Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற..
₹137 ₹144
Publisher: கருப்புப் பிரதிகள்
தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள். எழுதப்பட்ட வாக்கியங்களை
விட உரையாடல் முக்கியமானது. விரிவான புரிதல்களை சாத்தியமாக்குவது. தமிழின்
வரலாறு,
இலக்கியம், சமூக அரசியல், நாடகம், பால் நிலை, புலம்பெயர்ச்சூழல், எனப்
பல்வேறுபட்ட
தளங்களில் இயங்கிவருகின்ற சிவத்தம்பி, சுபவீ, மௌனகுரு, வெண்ணிலா, ட..
₹62 ₹65
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புராண, இதிகாசக் கதைகளை நவீன கதை வடிவத்திற்குள் கையாள்வது புதிதல்ல. அந்தக் கதைகளின் மீதும் பாத்திரங்களின் மீதும் நவீன பார்வையைச் செலுத்தும் கதைகள் தமிழில் கணிசமாக உள்ளன. புராண, இதிகாசக் கதாபாத்திரங்களை நவீன வாழ்வின் கட்டமைப்பிற்குள் வைத்துப் பார்க்கும் அணுகுமுறையை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. ஊர்மிளை,..
₹219 ₹230
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது...
₹209 ₹220
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அதே வினாடிஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கம..
₹274 ₹288